உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பதக்கங்கள் குவிந்த கதிரவன் பள்ளி

பதக்கங்கள் குவிந்த கதிரவன் பள்ளி

திருப்பூர் : தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்ஸ் மற்றும் எழுத்து பயிற்சித்தேர்வு கடந்தாண்டு நடந்தது. மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 120 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 12 மாணவர்கள் தங்கம், 2 மாணவர்கள் வெள்ளி, 2 மாணவர்கள் வெண்கலப்பதக்கங்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஸ்ரீசரண்யா ராஜ்குமார், செயலாளர் ராஜ்குமார், முதல்வர் காந்தி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ