உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிட்ஸ் கிளப் பள்ளி மாணவன் அபாரம்

கிட்ஸ் கிளப் பள்ளி மாணவன் அபாரம்

திருப்பூர்: இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி, டீ பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவன் ஷியாம் ராஸ்வந்த், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று தர்மபுரியில் நடைபெற உள்ள மாநில கைப்பந்துப்போட்டிக்கு தேர்வானார். இவரை பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை