மேலும் செய்திகள்
'டேக்வாண்டா' தேர்வு மாணவர்களுக்கு பதக்கம்
14-Nov-2024
திருப்பூர்: கொடுவாய், மெரிட் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் பெரியசாமி, தாளாளர் கவுதம், முதல்வர் ஆனந்தி ஆகியோர் கொடியேற்றிவைத்து, மாணவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை உடற்கல்வி ஆசிரியர் சங்கர் கணேஷ், பள்ளி முதல்வர் ஆனந்தி ஆகியோர் வழங்கினார்.விளையாட்டு விழாவில் பங்கேற்று வெற்றிபெற்ற பெற்றோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
14-Nov-2024