மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
06-Apr-2025
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், கோவில்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி செல்வி,34. இவரது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 43. போதையில் செல்வியை தாக்கியுள்ளார். புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
06-Apr-2025