எம்.ஜி.பி. சுப்ரீம் நிறுவனத்தில் தீபாவளி அதிரடி தள்ளுபடி விற்பனை
திருப்பூர்: திருப்பூர், வளர்மதி பாலம் அருகேயுள்ள எம்.ஜி.பி. சுப்ரீம் நிறுவனத்தில், தீபாவளியை முன்னிட்டு, அட்டகாச சலுகைகளுடன் விற்பனை நடந்து வருகிறது. நிறுவனத்தினர் கூறியதாவது: ஜிஎஸ்டி., தள்ளுபடி விலையில், டிவி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, 15,990 ரூபாய் மதிப்புள்ள, 32 இன்ச் எல்இடி, 'டிவி' 7,490 ரூபாய்க்கும்; 24,990 ரூபாய் மதிப்புள்ள, 43 இன்ச் டிவி., 14,990 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 5,99,990 ரூபாய் மதிப்புள்ள, 100 இன்ச் க்யூ எல்இடி 'டிவி', 2,65,990க்கு இலவச சவுண்ட் பாருடன் விற்கப்படுகிறது. 1,54,990 ரூபாய் மதிப்புள்ள 75 இன்ச் 4கே எல்இடி 'டிவி', 64,990 ரூபாய்க்கு, சவுண்ட் பார் இலவசத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 99,990 ரூபாய் மதிப்புள்ள, 563 லிட்டர் பிரிட்ஜ், 48,990 ரூபாய் விற்கப்படுகிறது; மைக்ரோ ஓவன் இலவசம். மேலும், 31,990 ரூபாய் மதிப்புள்ள, 245 லிட்., பிரிட்ஜ், 20,990 ரூபாய்க்கும்; 18,990 ரூபாய் மதிப்புள்ள, 180 லிட்., சிங்கி ள் டோர் பிரிட்ஜ், டிராவல் பேக் இலவசத்துடன், 12,490 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதே போன்று, 33,990 ரூபாய் மதிப்புள்ள பிரன்ட்லோடு வாஷிங் மெஷின், 23,490 ரூபாய்க்கும்; 21,990 ரூபாய் மதிப்புள்ள டாப்லோடு வாஷிங் மெஷின், 15,490 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது; 43,990 ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி., 22,990 ரூபாய்க்கும்; 63,990 ரூபாய் மதிப்புள்ள, 1.5 டன் இன்வெர்ட்டர் 'ஏசி' 23,990 ரூபாய்க்கும்; 31,990 ரூபாய் மதிப்புள்ள டிஷ்வாஷர், 23,990 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவையனைத்துக்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும். பட்டர்பிளை மிக்ஸி வாங்கினால், அமெரிக்கன் டூரிஸ்டர் டிராவல் பேக் இலவசம். பட்டர்பிளை கேஸ் ஸ்டவ் வாங்கினால், கிராம்டன் சீலிங் பேன் இலவசம். தீபாவளி தள்ளுபடியில் பொருட்கள் வாங்கும் அனைருக்கும் சிறப்பு பரிசு உண்டு. பூஜ்ய சதவீத வட்டி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை; வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு, 21 ஆயிரம் ரூபாய் வரை கேஷ் பேக் சலுகையும் உண்டுஎம்ஜிபி., சுப்ரீம், குமரன் ரோடு கிளை மற்றும் அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் உள்ள கிளையிலும் பொருட்கள் வாங்கலாம். மேலும், விவரங்களுக்கு, 99762-11110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.