உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாகர்கோவில் ரயில் திண்டுக்கல் வரை மட்டும்

நாகர்கோவில் ரயில் திண்டுக்கல் வரை மட்டும்

திருப்பூர்; திண்டுக்கல் - மதுரை இடையே அம்பாத்துரை பகுதியில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், கோவை - நாகர்கோவில் (எண்:16322) ரயில், வரும், 10 மற்றும் 13ம் தேதி இரு நாட்கள், திண்டுக்கல் வரை மட்டும் இயங்கும். காலை, 8:00 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 8:50க்கு திருப்பூர் வரும்; மதியம், 1:35 க்கு திண்டுக்கல் செல்லும். ரயில் பயணிகள் வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு மதியம், 3:30க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ