மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி துறைக்கு புதிய வாகனங்கள்
20-Jul-2025
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, திருப்பூரில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
20-Jul-2025