உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

அவிநாசி;அவிநாசி ஒன்றியம் வேட்டுவபாளையம் ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருபவர் சிவராஜ். கடந்த 2022- - 23ம் நிதியாண்டில் வரி வசூல் செய்த பணத்தை முறைகேடாக கையாண்டதாக தணிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து பி.டி.ஓ., (கிராமம்) விஜயகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை