உள்ளூர் செய்திகள்

பனை விதை நடவு

திருப்பூர்; கிராமிய மக்கள் இயக்கத்தினர், பெருமாநல்லுார் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, தொரவலுார் ஊராட்சி, கந்தாம்பாளையம் மாரியம்மன் கோவில் குட்டையில் பனை விதைகளை நட்டனர். குட்டையின் கரையில் 300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி