மேலும் செய்திகள்
அசல் பத்திரம் மீட்டுத்தர போலீசில் மக்கள் மனு
24-Nov-2024
பல்லடம் அருகே பண்ணை வீட்டில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, எஸ்.பி., அபிேஷக் குப்தா உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்.ஐ., மணிமாறன் உள்ளிட்டோர், சேவூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட தோட்டம் மற்றும் பண்ணை வீடுகளில் வசித்து வரும் முதியவர் களிடம் மற்றும் குடும்பத்தினரிடமும் வீடுகளில் 'சிசிடிவி'கேமரா பொருத்துதல் குறித்த பாதுகாப்பு அம்சங்களை எடுத்துக்கூறினர். விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
24-Nov-2024