உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் கொண்டாட்டம்; பொங்கிய உற்சாகம்

பொங்கல் கொண்டாட்டம்; பொங்கிய உற்சாகம்

திருப்பூர் வட்டாரத்திலுள்ள பள்ளிகளில், நேற்று பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. அதில், பங்கேற்ற மாணவர்கள், மண் மணம் கமழ பொங்கல் பண்டிகையை கொண்டாடி உற்சாகம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை