உள்ளூர் செய்திகள்

16ல் காணும் பொங்கல்

காணும் பொங்கல் தினத்தில், உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதலும், பெரியோரிடம் ஆசி பெறுதலும், உணவுப்பண்டங்களை பகிர்ந்து உண்ணலும் முக்கி யத்துவம் பெறுகிறது. நம் வழித் தோன்றலுக்கும் நமது பண்பாடு, கலாசாரத்தை உணர்த்துவதும் பிரதானமானதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை