நாளை மின் நிறுத்தம்
பொங்கலுார் துணை மின் நிலையம்: பொங்கலுார், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், வெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனுார், என்.என்.புதுார், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள்.ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம் பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், தாந்தோணி அம்மன் நகர், ஆர்.கே., காட்டன் ரோடு, கார்த்திக் நகர், கே.என்.எஸ்., நகர், இடும்பன் நகர், ஸ்ரீநிதி கார்டன், அண்ணா நகர், ஜீவா நகர், அம்மன் நகர், குறிஞ்சி நகர், 60 அடி ரோடு, ஆண்டிபாளையம், என்சிசி வீதி, தனலட்சுமி நகர், நாச்சம்மாள் காலனி,பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, வீனஸ் கார்டன், சூரியகிருஷ்ணா நகர், சிவசக்தி நகர்,முருகம்பாளையம், பாறைக்காடு.