உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோரக் கடைகளே உணவுக்கு கைகொடுத்தன

சாலையோரக் கடைகளே உணவுக்கு கைகொடுத்தன

அனுப்பர்பாளையம்; அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், பி.என்., ரோடு, பெருமாநல்லுார், குன்னத்துார் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.இதனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் கடைவீதி மற்றும் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. அனுப்பர்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து பாத்திர உற்பத்தி பட்டறைகளும் வழக்கம் போல் செயல்பட்டது. திருப்பூரில் வெளி மாநில மற்றும் மாவட்டத்தை சேர்ந்த பலர் ஓட்டலில் சாப்பிட்டு பணியாற்றி வருகின்றனர். நேற்று கடையடைப்பு என்பதால், ரோட்டோரத்தில் பொட்டல சாப்பாடு மற்றும் டீ, பலகாரம் விற்பனைஜரூராக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை