உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகள், மக்களுக்கு உதவி

 சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகள், மக்களுக்கு உதவி

திருப்பூர்: ஸ்ரீ சத்ய சாய்பாபா, நுாறாவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீ சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், பொது சேவை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு திண்டல் கொங்கு அறிவாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கும், சத்தியமங்கலம் மலை பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் பள்ளி சார்பாக பள்ளி நிர்வாகத்தினர், ஐந்து ஆசிரியர்கள், எட்டாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆடை, பற்பசை, நோட்டுப்புத்தகம், பென்சில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்கினர். இந்த சேவையில் பங்கேற்ற மாணவ, மாணவியர், பெற்றோருக்கு பள்ளி சார்பில் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை