மேலும் செய்திகள்
ரூ.4.12 லட்சத்துக்கு நடந்த பருத்தி ஏலம்
28-Oct-2026
அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச். ரகம், 8,119 – 9,639 ரூபாய், கொட்டு ரகம், 3,599 – 7,599 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த வாரம், 3.87 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. 33/21 மிதமான மேகமூட்டம் காணப்படும்
28-Oct-2026