மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கருத்தரங்கம்
28-Jun-2025
திருப்பூர் : மாவட்ட தொழில் மையம் சார்பில், சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் கடன் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, ஜூலை 2ல், பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், அரசின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெறலாம். மாவட்ட தொழில் மையம் நடத்தும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.மேலும் விவரங்களுக்கு, 89255 34022, 89255 34025 ஆகிய எண்களில் அணுகலாம்.
28-Jun-2025