உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தங்க மயில் ஜூவல்லரியில் தீபாவளியன்று சிறப்பு விற்பனை

தங்க மயில் ஜூவல்லரியில் தீபாவளியன்று சிறப்பு விற்பனை

திருப்பூர்: தமிழகத்தில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள தங்கமயில் ஜூவல்லரியில் தீபாவளித் திருநாளான நாளை(20ம் தேதி) காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை சிறப்பு விற்பனை நடக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் தங்கமயில் ஜூவல்லரி, நாளையும், தனது சேவையை வழங்குகிறது. தீபாவளி விற்பனைக்காக பிரத்யேக டிசைன்களை இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளியன்றும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு தங்கத்தை பரிசளிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு விற்பனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு ஆபர்கள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாடிக் கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கிக் கொள்ளுமாறு தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை