உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு ரயில் திடீர் ரத்து

சிறப்பு ரயில் திடீர் ரத்து

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, வரும், 4ம் தேதி திருவனந்தபுரம் - ஷாலிமர் (எண்:06081), மறுமார்க்கமாக, 7ம் தேதி ஷாலிமர் - திருவனந்தபுரம் ரயில் (எண் : 06082) இயங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் சிறப்பு ரயில் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை