மேலும் செய்திகள்
சிவபெருமானுக்கு அன்னாபிேஷக வழிபாடு
16-Nov-2024
கார்த்திகை சோமவார சங்காபிேஷகம்
19-Nov-2024
அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், நாதம்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீகுழந்தையானந்தர் கோவில் உள்ளது. நேற்று, குழந்தையானந்தர் குரு பூஜை விழா நடந்தது. காலை, 10:30 மணிக்கு கணபதி ேஹாமம், 108 வலம்புரி சங்காபி ேஷக பூஜைகள் நடந்தன. குழந்தையானந்த சுவாமிக்கும், நந்தியம்பெருமானுக்கும், 16 வகை திரவியங்களால் அபிேஷகமும், சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
16-Nov-2024
19-Nov-2024