ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டர் 38வது ஆண்டு துவக்க விழா
திருப்பூர்: திருப்பூரில், ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டரின், 38வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பரிசு, தள்ளுபடி உள்ளது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் எதிரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் மேட்சிங் சென்டரின், 38வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 10 சதவீத தள்ளுபடியுடன், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆடைகள் வாங்குவோருக்கு இலவச பரிசுகளும் வழங்குகின்றனர். இச்சலுகை நேற்று முன்தினம் துவங்கியது. இன்றுடன் நிறைவு பெறுகிறது.பெண்களுக்கு தேவையான அனைத்து ரக சேலைகள், மேட்சிங் பிளவுஸ்கள், லைனிங் கிளாத்கள், சுடிதார் மெட்டீரியல்கள் உள்ளிட்ட அனைத்து ஆடைகளும் கிடைக்கும். மேலும், இங்கு தனித்துவமான தையற்கூடமும் செயல்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு, 93458-50175 எண்ணில் அழைக்கலாம் என்று அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.