உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பைக்கில் சென்ற மாணவர் பலி

பைக்கில் சென்ற மாணவர் பலி

பொங்கலுார்: திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக், 22; தனியார் கல்லுாரி, இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்.கல்லுாரி முடிந்து அலகுமலை பெருந்தொழுவு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி கம்பி வேலி மீது மோதியதில் உயிரிழந்தார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை