ஆன்மிகம் மகர சங்கரம பூஜைஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். அதிகாலை, 2:46 மணி. மகரவிளக்கு பூஜை, புஷ்ப அலங்காரம், சிறப்பு மகா தீபாராதனை - மாலை, 6:30 மணி.தேர்த்திருவிழாவலுப்பூரம்மன் கோவில், வானவஞ்சேரி, அலகுமலை. விநாயகர் பூஜை, கிராம சாந்தி - இரவு, 8:00 மணி.n பொது nபொங்கல் விழாபொங்கல் விழா, நொய்யல் நதிக்கரை, யுனிவர்சல் திரையரங்கம் அருகில், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு. சமத்துவ பொங்கல் - மாலை, 4:00 மணி. பவானி கண்ணன் டிரம்ஸ் கலைக்குழு - மாலை, 5:00 மணி. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதிக்கு பாராட்டு - மாலை, 6:45 மணி. லிம்போ கேசவன் நெருப்பு நடனம் - இரவு, 7:00 மணி. மைசூர் வீரகேசா பெண்கள் கலைக்குழு நடனம் - இரவு, 8:30 மணி.l 26வது ஆண்டு பொங்கல் விழா, நாகாத்தாள் கோவில் மண்டபம், சாமுண்டிபுரம், திருப்பூர். ஏற்பாடு: ம.தி.மு.க., மாநகர மாவட்டம். காலை, 8:00 மணி.l பொங்கல் விழா, ரேஷன் கடை வீதி, வெள்ளியம்பாளையம், கொடுவாய். ஏற்பாடு: இளைஞர் நற்பணி மன்றம். காலை, 10:00 மணி, விளையாட்டு போட்டிகள் - மதியம், 2:00 மணி.l காமராசர் நகர், அவிநாசி. ஏற்பாடு: குடியிருப்போர் நல சங்கம், இளைஞர் நற்பணி மன்றம். கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி - காலை, 7:00 மணி. கலை நிகழ்ச்சிகள் - மாலை, 6:00 மணி.l சித்தி விநாயகர் கோவில் திடல், சத்யா காலனி, திருப்பூர். ஏற்பாடு: சித்தி விநாயகர் கோவில் விழாக்குழு, இளைஞரணி. கோலப்போட்டி - காலை, 7:00 மணி. குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி - காலை, 10:00 மணி. பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டி - மாலை, 4:00 மணி. கும்மியாட்டம் - இரவு, 8:00 மணி.l பட்டுக்கோட்டையார் நகர், மேற்கு வீதி, திருப்பூர். காலை, 8:00 மணி.பொருட்காட்சி'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.n விளையாட்டு nகிரிக்கெட் போட்டிடி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, வயர்ஸ் கிரிக்கெட் மைதானம், முருகம்பாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி.