உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு திட்டம் வந்தது... 60 ஆண்டுக்கு பின் குளம் நிரம்பியது!

அத்திக்கடவு திட்டம் வந்தது... 60 ஆண்டுக்கு பின் குளம் நிரம்பியது!

அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், நிரம்பிய மேற்குப்பதி ஊராட்சி, தொரவலுார் குளம். 60 ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சம்பா
ஜன 24, 2025 20:53

EPS : நிறைவேற்றியது நன்றி மறந்து விடியலுக்கு ஓட்டு போடு


அப்பாவி
ஜன 24, 2025 18:13

இதுக்குக் கூட வயித்தெரிச்சல் பட்டு சாட்டையாலடிச்சுக்கலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை