மேலும் செய்திகள்
உலக அயோடின் தினம் ஆஷா பணியாளர்களுக்கு பயிற்சி
21-Oct-2024
திருப்பூர்: திருப்பூரில், இந்தியாவின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் பெண்களுக்கான பார்ட்டி வியர் ஆடைகளை வெவ்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுத்து விற்பனை செய்கிறது, 'ஜான்வி அய்கா' ஷோரூம்.திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், துளசிராவ் மூன்றாவது வீதியில் 'ஜான்வி அய்கா' ஷோரூம் சமீபத்தில் துவங்கப்பட்டது. இங்கு பெண்களுக்கான பார்ட்டி உடைகளான கிராப்டாப், லெஹங்கா, சுடிதார், சராரா சூட், பாவாடை தாவணி ரகங்கள் உள்ளன. 'ரெடி டூ வியர்' சேலையை ஒரு நிமிடத்தில் அணிந்து கொள்ளலாம். லெஹங்கா என்றால் அதிக விலை; மணப் பெண் மட்டும் அணிவது என்ற எண்ணம் உள்ளது; ஆனால் ஜான்வி அய்காவின் லெஹங்காவை எந்த விழாவுக்கும் அணியலாம்.கோவையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ரூபினி என்பவர் கூறியதாவது:தீபாவளிக்கு துணி எடுக்க ஒரு மணி நேரம் பயணித்து வந்துள்ளோம். பண்டிகை என்றாலே விலை கூடுதலாக்கி விற்பனை செய்யும் கடையாக இல்லாமல், 2 சதவீத தள்ளுபடி அளிக்கின்றனர்.திருப்பூரில், 'ஜான்வி அய்கா' ஷோரூம் திறந்த இருபது நாளில், மூன்று முறை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் புதுப்புது ரகங்கள் உள்ளது. இத்தனை ரகம் ஒரே கடையில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. கோவையில் கிடைக்காத ரகங்கள், உயர் தரம் மற்றும் அடக்கமான விலை வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆடை ரகங்கள் பற்றிய முழு விவரங்களுக்கு, 0421 - -4060666 மற்றும் 98422 -79986 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என 'ஜான்வி அய்கா' நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
21-Oct-2024