மேலும் செய்திகள்
இன்று இனிதாக
06-Jan-2025
ஆன்மிகம்பொங்கல் விழாஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை - மாலை, 5:00 மணி. மாவிளக்கு,வானவேடிக்கை, ஊர்வலம் - இரவு, 9:00 மணி. கலை நிகழ்ச்சி - இரவு, 10:30 மணி.குண்டம் திருவிழாஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கரையப்பாளையம், அவிநாசி. பூ மிதித்தல் - காலை, 7:00 மணி. அன்னதானம் - காலை, 6:00 மணி முதல்.மகாபாரதம்தொடர் சொற்பொழிவுஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை. நிகழ்த்துபவர்: சென்னை ஜெயமூர்த்தி.பகல் பத்து உற்சவம்ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழி பாசுரம் பாராயணம் - காலை, 11:00 மணி. தீபாராதனை - காலை, 11:30 மணி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.பொதுஸ்கூட்டர் வழங்கபயனாளிகள் தேர்வுகலெக்டர் அலுவலகம் கூட்டரங்கம், திருப்பூர். காலை, 10:00 மணி.இளைஞர் இலக்கியதிருவிழாஏ.வி., ஹால், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: பள்ளி கல்வி துறை.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர் டெயின்மென்ட். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.
06-Jan-2025