உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

 ஆன்மிகம் திருக்கல்யாணஉற்சவம்ஸ்ரீ கொடுங்கலுார் பகவதி அம்மன், ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில், முதலிபாளையம், திருப்பூர். திருக்கல்யாண உற்சவம் - அதிகாலை, 4:00 மணி.ஆன்மீக சொற்பொழிவுஸ்ரீ திருநீலகண்ட நாயனார் குருபூஜை, 50 வது ஆண்டு பொன் விழா, கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். கணபதி ஹோமம் - காலை, 5:00 மணி. ஆன்மீக சொற்பொழிவு - மாலை, 7:00 மணி. சொற்பொழிவாளர்: தேசமங்கையர்கரசி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.தொடர் சொற்பொழிவுதிருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை. பொது அ.ம.மு.க., ஆலோசனை கூட்டம்மாவட்ட செயலாளர் அலுவலகம், திருப்பூர். மாலை, 5:00 மணி.ஜே.இ.இ., நுழைவு தேர்வுகுமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மற்றும் மாலை, 3:00 மணி.மருத்துவ முகாம்மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரண்மனைப்புதுார், மாநராட்சி நடுநிலைப்பள்ளி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை