உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக: திருப்பூர் 

இன்று இனிதாக: திருப்பூர் 

n ஆன்மிகம் nமார்கழி அருள்மழைஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். சிறப்பு வழிபாடு - மாலை 4:30 மணி. வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் அன்பர்களின் திருவொம்பாவை கோலாட்டம் - மாலை 4:45 மணி. 'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு. சொற்பொழிவாளர் - சிவசண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை. மாலை 6:45 மணி.பொங்கல் விழாஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசிக்கவுண்டம்பாளையம், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - இரவு 7:00 மணி. அபிேஷக பிரசாத வழங்குதல் - இரவு 7:30 மணி.மகாபாரதம் தொடர் சொற்பொழிவுஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.மார்கழி பூஜைமார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ் வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.n வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.n ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமார் நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.n ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம், கோல்டன் நகர், திருப்பூர். காலை 6:30 மணி.n அம்சவிநாயகர் கோவில், சேரன்நகர், தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 6:00 மணி. அலங்கார பூஜை - 7:00 மணி.n பொது nசிறப்பு முகாம்சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்கள். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.n முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம், தாலுகா அலுவலகம், பல்லடம். ஏற்பாடு: வருவாய்த்துறை. காலை 10:00 மணி.கலந்துரையாடல் நிகழ்ச்சிபுதிய தொழில் நுட்பங்களை கொண்டு, புதிய தொழில் தொடங்குவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி, 'சைமா' ஹால், ஹார்வி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: லகு உத்யோக் பாரதி. மாலை 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை.திறப்பு விழாரேஷன் கடை, நிழற்குடை, சமுதாய நலக்கூடம், பள்ளி வளாகம், ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா, தொரவலுார் ஊராட்சி உட்பட்ட பகுதிகள், பெருமாநல்லுார், திருப்பூர் வடக்கு. பங்கேற்பு: எம்.எல்.ஏ., விஜயகுமார். காலை 7:45 மணி முதல்.பிறந்த நாள் விழாவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா, பாரப்பாளையம் ஸ்டாப், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம். திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல், இனிப்பு வழங்குதல் - காலை 10:00 மணி.மாவட்ட கலை நிகழ்ச்சிபள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட கலை இலக்கிய போட்டி, குமரன் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார். காலை 9:30 முதல் மதியம் 1:15 மணி வரை.மருத்துவ முகாம்இலவச மருத்துவ முகாம், ஒன் ஸ்டாப் சென்டர் அலுவலகம், ராஜன் நகர், கைகாட்டிபுதுார், அவிநாசி. காலை 11:00 மணி.உலக அமைதி வார விழாமனவளக்கலை மன்றம், பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'உலக அமைதிக்கு ஆன்மீகம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. பங்கேற்பு: ஓசை காளிதாஸ்.n மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கே.ஜி., நகர், டி.பி.ஏ.., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். 'வாய்ப்பூட்டும், மனப்பூட்டும் சொர்க்கம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 மணி.n மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. 'மணிவாசகரும் மகிரிஷியும்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.கைத்தறி கண்காட்சிமாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.n விளையாட்டு nமாவட்ட கபடி அணித்தேர்வுமாவட்ட ஜூனியர், சீனியர் பெண்கள் கபடி அணித்தேர்வு, மாவட்ட கபடி கழக மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ