மேலும் செய்திகள்
புத்தகக் கண்காட்சி துவக்கம்
2 minutes ago
கூடுகிறது!
2 minutes ago
கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மழலையர் விளையாட்டு விழா
3 minutes ago
தனியார் துறைகளில் 51 பேருக்கு வேலை
5 minutes ago
n ஆன்மிகம் n சிறப்பு பஜனை ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு பஜனை - மாலை 6:30 மணி. மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. கவிநயா நாட்டியாலயா நடன நிகழ்ச்சி - மாலை 6:45 மணி. n பொது n ஷாப்பிங் எக்ஸ்போ 'ரோலி ேபாலி' ஷாப்பிங் எக்ஸ்போ, லட்சுமி திருமண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல். இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல். மருத்துவ முகாம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, இலவச பொது மருத்துவ முகாம், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:30 முதல் 11:30 மணி வரை.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago
5 minutes ago