மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
26-Oct-2025
n ஆன்மிகம் n கும்பாபிஷேக விழா மாகாளியம்மன் கோவில், ராமாச்சியம்பாளையம், சோமனுார். தீர்த்தக்குட ஊர்வலம் துவங்கும் இடம்: சோளீஸ்வரர் கோவில், சாமளாபுரம். மதியம் 2:00 மணி. n பொது n ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்க்கான ஆலோசனைக் கூட்டம். நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளி வளாகம், திருப்பூர். மதியம் 3:30 மணி. மருத்துவ முகாம் கண், பல், தோல் நோய் பரிசோதனை முகாம். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, வழக்குரைஞர்கள் சங்கம், திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் சங்கம், லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆதவ் பல் மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை. மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள்: காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:00 முதல் 12:30 மணி வரை.
26-Oct-2025