உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில் ஈரோடு வரை மட்டும்

ரயில் ஈரோடு வரை மட்டும்

ஈரோடு - கரூர் வழித்தடத்தில், பாசூர் - ஊஞ்சலுார் இடையே ரயில்பாலம், பொறியியல் பணி நடக்கிறது. இதனால், இவ்வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், பாலக்காடு டவுன் - திருச்சி பாசஞ்சர் (எண்: 16844) இன்று ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். கரூர், குளித்தலை, திருச்சி செல்லாது. அதே நேரம், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு வழக்கம் போல் ரயில் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை