மேலும் செய்திகள்
100வது நடை பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
02-Nov-2024
தனி நபர் திறமை வளர்ப்பு, பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வழி ஆகியன குறித்த, ஆன்லைன் பயிற்சி இன்று நடக்கிறது.காலை 11:11 மணிக்கு இப்பயிற்சி ஆன் லைன் வாயிலாக துவங்குகிறது.வாட்ஸ் அப் குழுவில் இணைந்து, ஆன்லைன் வாயிலாக நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம். பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மையம் இதை வழங்குகிறது.நுழைவுக் கட்டணம் இல்லை. மேலும் விவரங்களுக்கு 97912 66423 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
02-Nov-2024