உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமலாகாத போனஸ் சட்டம்

அமலாகாத போனஸ் சட்டம்

பாரதிய மஸ்துார் சங்க பொதுச்செயலாளர் சங்கர் அறிக்கை: அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள், தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர் சட்டப்படி ஆண்டு முழுவதும் வேலை உள்ள பணிகளில் ஒப்பந்த முறை இருக்கக்கூடாது. ஆனால், நிரந்தர பணிகளில் கூட ஒப்பந்த முறைதான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சம வேலை - சம ஊதியம் பின்பற்றப்படுவதில்லை. சட்டப்படி போனஸ் தொகையும் வழங்குவதில்லை. தொழிலாளர் துறை நடவடிக்கை தேவை. போனஸ் வழங்காத நிறுவனங்கள் மீது புகார் தர வசதியாக உரிய அதிகாரிகள் முகவரி மற்றும் தொடர்பு எண் அறிவிக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி