மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
திருப்பூர்; திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ சார்பில், பெருமாநல்லுார் நால் ரோட்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.வாஜ்பாய் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மண்டல தலைவர் ஜெகதீசன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய பொது செயலாளர்கள் குமார், முத்துகுமார், பொருளாளர் யுவராஜ், ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர் வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.l திருப்பூர், அங்கேரிபாளையம் மண்டல பா.ஜ சார்பில், நடந்த விழாவில் கட்சி அலுவலகம் முன் வாஜ்பாய் படம் வைத்து மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மண்டல தலைவர் ராம்குமார், தலைமை வகித்தார். ஆன்மிக பிரிவு மாநில துணை தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மண்டல செயலாளர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Dec-2024