மேலும் செய்திகள்
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு நீட்டிப்பு
29-Jun-2025
திருப்பூர்; சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (எண்:16361) முற்றிலும் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாக இன்று (7ம் தேதி) முதல் மாற்றப்படுகிறது. அதே போல், மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இயக்கப்படும் ரயிலும் (எண்:16362) நாளை( 8ம் தேதி) முதல் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாகமாற்றப்படுகிறது.
29-Jun-2025