உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்குப்பதிவு விழிப்புணர்வு

வாக்குப்பதிவு விழிப்புணர்வு

லோக்சபா தேர்தலையொட்டி, அவிநாசி, தெக்கலுார் ஊராட்சியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்படும் முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி, வி.ஏ.ஓ., திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ