உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாண உற்சவம்

உடுமலை: உடுமலை ருத்ரப்பநகர் சித்தி விநாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவையொட்டி, இன்று (2ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு, சிறப்பு ேஹாமம், மகா அபிேஷகம், சங்காபிேஷகம், கலசாபிேஷகம் நடக்கிறது. நாளை (3ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி