உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.70.16 கோடி நலத்திட்ட உதவிகள்

ரூ.70.16 கோடி நலத்திட்ட உதவிகள்

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கடந்த நான்கு ஆண்டுகளில், 17,062 பேருக்கு, 38.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை; 6,622 பேருக்கு, 14.68 கோடி மதிப்பீட்டில், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை; தசை சிதைவு நோய் பாதித்த மாற்றுத்திறனாளிகள் 480 பேருக்கு, 85.60 லட்சம் ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு திட்டங்களில் மொத்தம் 26,790 பேருக்கு, 70.16 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை