உள்ளூர் செய்திகள்

இறந்தவர் யார்?

திருப்பூர்; ஈங்கூர் - விஜயமங்கலம் ரயில் வழித்தடத்தில், 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.திருப்பூர் ரயில்வே போலீசார் தண்டவாளத்தை கடக்கும் போது அடிபட்டு இறந்தாரா அல்லது ரயிலில் பயணித்தவரா என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MUTHUKUMAAR
பிப் 05, 2025 10:22

பெயர் விவரம் தெரிவிக்கவும் இரண்டு நாட்களாக அக்கா பையனை காணவில்லை


MUTHUKUMAAR
பிப் 05, 2025 13:40

பதில் எதிர்நோக்குகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை