உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  போக்சோவில் தொழிலாளி கைது

 போக்சோவில் தொழிலாளி கைது

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த, எட்டு வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராமசந்திரன், 48 என்பவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார், ராமசந்திரன் மீது 'போக்சோ' வழக்குபதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !