உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

தாராபுரம், பெரியகாளிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 55; தொழிலாளி. நேற்று முன்தினம் தாராபுரம் புதிய அமராவதி ஆற்றுபாலத்தில் மதுபோதையில் குளித்து கொண்டிருந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை