உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

உடுமலை; உடுமலை அமணலிங்க நாடார் வீதியை சேர்ந்த, கணேஷ்,34. கூலி தொழிலாளியான அவர், இரு மாதங்களுக்கு முன், பைக்கில் சென்ற போது, விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். இதனால், வேலைக்கு செல்லாமல் இருந்த அவர், மனமுடைந்து, வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !