உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெயந்தி விழாவில் யாக பூஜைகள்

ஜெயந்தி விழாவில் யாக பூஜைகள்

உடுமலை; உடுமலையில், ஸ்ரீ விஸ்வகர்ம சமூக நலச்சங்கம் சார்பில், இன்று ஸ்ரீ விஸ்வகர்மா அவதார ஜெயந்தி விழா ராமய்யர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. விழா காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. 9:30 மணிக்கு, வேதபாராயணம், விஸ்வகர்ம கொடியேற்றுதல், விக்னேஸ்வர பூஜை, விஸ்வ காயத்ரி ஆவாஹனம், ஸ்ரீ மகா விஸ்வகர்ம விஸ்வ சித்தியாகமும், 12:30 மணிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி