உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / 3 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

3 ரவுடிகளுக்கு எலும்பு முறிவு

திருவண்ணாமலை:திருவண்ணாமலையை சேர்ந்த ரவுடிகள் பாலாஜி, 28, நவீன்குமார், 30, ஸ்டீபன்ராஜ், 25. இவர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளது. டவுன் போலீசார் நேற்று, ரவடிகள், மூவரையும் தனித்தனியாக மடக்கி பிடிக்க துரத்தியபோது, அவர்கள் தவறி விழுந்தனர். இதில், 3 ரடிவுகளின் கை எலும்புகள் முறிந்தன. பின், 3 பேரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபின், கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ