மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
கண்ணமங்கலம்:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில், 24ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.விழாவில், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுடும் நிகழ்வு நடந்தது. விரதமிருந்த பக்தர் ஒருவர், வெறும் கையால், கொதிக்கும் எண்ணெயில், ஏழு வடைகளை சுட்டார்.அவை ஏலம் விடப்பட்டதில், 1.61 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025