மேலும் செய்திகள்
அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி
19 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
05-Oct-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 22. இவர், 10 வயது சிறுமியிடம், 2017 ஏப்., 4ல் பாலியல் துன்புறுத்தல் செய்தார். செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், சதீஷை கைது செய்தனர்.திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட் நீதிபதி பார்த்தசாரதி வழக்கை விசாரித்து, குற்றவாளி சதீஷூக்கு, ஆயுள் தண்டனை மற்றும், 11,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
19 hour(s) ago
05-Oct-2025