மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
1 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
1 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
வேட்டவலம், : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டலம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 60, இவர் வேட்டவலம் பேரூராட்சியிலுள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வேட்டவலத்தைச் சேர்ந்த பெண் இறந்தார். சுடுகாட்டிலுள்ள எரிமேடையில் நேற்று முன்தினம் மாலையில் அவரது உடல் எரிக்கப்பட்டது.அப்போது, எரிமேடை அருகே நின்றிருந்த ஹரிகிருஷ்ணன் மீது எரிமேடையின் சிமென்ட் கூரை விழுந்ததில் படுகாயமடைந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் நேற்று இறந்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025