உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர்

 கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நேற்று உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி கிரிவலம் செல்ல, கிரிவல பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழி நெடுகிலும் வழிபட்டனர். தை மாதம் நடக்கும் திருவூடல் திருவிழா, தீப விழாவில் மஹா தீபம் ஏற்றிய, 3ம் நாள் என, ஆண்டுக்கு இருமுறை மட்டும், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ