உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி அருகே பெயின்டர் கொலை

திருச்சி அருகே பெயின்டர் கொலை

திருச்சி:திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் பிரபாகரன், 40; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, வேங்கூரில் உள்ள காட்டுப்பகுதியில், உடல் முழுதும் வெட்டுப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.வேங்கூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், பிரபாகரன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அந்த பிரச்னையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !