உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம்

தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம்

விழுப்புரம் : தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயற் குழு கூட்டம் திருக்கோவிலூரில் நடந்தது. மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி தலைமை தாங் கினார். மாநில செயலா ளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் வளர்மதி, கல் உடைக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முறை கேடுகளின்றி அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தி முழுமையான கூலி வழங்க வேண்டும். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை